15.5.2013
அன்று வள்ளலார் நகர் மணிகூண்டு அருகில் சேது கால்வாய் திட்டம் செயல்படுத்த
"எழுச்சி நாள் "கூட்டம் வடசென்னை திமுக சார்பில் பொறுப்பாளர் ஆர்.டி.சேகர்
தலைமையில் நடைபெற்றது
Thursday, 16 May 2013
Wednesday, 1 May 2013
1.5.2013
காலை 10.00 மணியளவில் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் தலைவர் கலைஞர்
அவர்கள் மறைந்த தொ.மு.ச.பேரவை தலைவர் குப்புசாமி அவர்களின் திருவுருவ
படத்தை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில்
இனமான பேராசிரியர் அவர்களும் தளபதி அவர்களும் கலந்து கொண்டு மலரஞ்சலி
செலுத்தி உரையாற்றினார்கள்.
Subscribe to:
Posts (Atom)