முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களும் தளபதி அவர்களும் இன்று 7.5.2014 காலை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள தமிழறிஞர் இராபர்ட் கால்டுவெல் அவர்களின் 200 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திரு உருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
Tuesday, 18 February 2014
திமுக 1௦ வது மாநில மாநாடு 15.2.2014 திருச்சியில்.............காலை நிகழ்சிகள்...II