Thursday, 1 August 2013

ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம்....... தலைவர் கலைஞர் அறிவித்த அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்னும் சட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி திராவிட கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெறும் ஆர்ர்பாட்டத்தில் சென்னை சேப்பாக்கத்தில் ஆசிரியர் அய்யா வீரமணி தலைமையில் 1.8.2013 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


































































































No comments:

Post a Comment