புனித ரமலான் பண்டிகையை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்டத்தின் சார்பில் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் பி.கே.சேகர்பாபு அவர்களின் ஏற்பாட்டில் வில்லிவாக்கம் மேற்கு பகுதியில் 14.7.2015 அன்று 2015 இஸ்லாமிய குடும்பங்களுக்கு நல உதவி திட்டங்களும் ,500 மாணவியருக்கு கல்வி உதவி தொகை ரூபாய் 5,000 வீதம் நம் எதிர்காலம் பாசமிகு தளபதியின் திருகரங்களால் வழங்கப்பட்டது .
No comments:
Post a Comment