அய்யர் ஆத்து அபச்சார விகடனே !
ஆனந்த விகடன் மண்டுசே அவசரம் எதுக்கு ?
`25 தொகுதியைக் கைப்பற்ற ஜெ.திட்டமிட்டுவிட்டார்.அவருக்க
இதில் ஆச்சர்யம் என்னவென்றா அதிமுக என்ன நிலையில் இருக்கிறது என்று குறிப்பிடாமல் ,தமிழக மக்கள் ஏதோ சுபிட்ச்ச்சமாக இருப்பது போல ஆ.வி. அப்படி ஒரு வக்காலத்து ..
அய்யர் ஆத்து அபச்சார விகடனே !
மின் வெட்டு,
தொடர் கொலைகள்-கொள்ளைகள்,சங்கிலிப் பறிப்புகள்
,விலைவாசி உயர்வு,
அதி.மு.க.வினரின் அராஜகம்,
நிர்வாகக் குளறுபடிகள்,
காவிரிப் பாசனப்ப பகுதிகளில் நிவாரணம் வழங்காததால் விவசயிகளிடம் அதிருப்தி,
சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு,
உள்ளாட்சிகளில் சுகாதாரக் கேடு,
கோவை,ஈரோடு,திருப்பூரில் மின் வெட்டால் தொழில் நசிந்து பலர் ஊரையே காலி செய்துள்ள நிலை
,சிறு தொழில் செய்தோர் அதை மூடிவிட்டு வேலைக்கு செல்லும் கொடுமை....
ஏண்டா மாமா இதை குறித்து நீ வாய் திறக்கலையே !
நீயெல்லாம் பத்ரிகா தர்மம் ,நீதி,நியாயம் ,என்று பேசுறேள்!
No comments:
Post a Comment