Thursday, 18 April 2013


18.4.2013 அன்று சென்னை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து கொளத்தூர் பகுதி திமுக இளைஞர் அணி சார்பில் பெரவள்ளூரில் பகுதி அமைப்பாளர் எஸ்.தனசேகர் தலைமையில் முன்னாள் அமைச்சர் டாக்டர் பொன்முடி,புதுக்கோட்டை விஜயா ,முன்னாள் மேயர் மா.சுப்பிரமணி ,மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் ,இரா.கிரிராஜன்,பகுதி பொறுப்பாளர் வ.முரளிதரன் ,மாமன்ற உறுப்பினர் தேவ ஜவஹர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ,பகுதி,வட்டகழக,அணிகளின் நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.நா.முத்துவேல் நன்றி கூறினார்.






















No comments:

Post a Comment