Saturday, 25 January 2014
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்.. கடலூர் இள.புகழேந்தி. 25.1.2014 அன்று மொழிப்போர் தியாகிகளின் நினைவு நாளை போற்றும் வகையில் சென்னை மூலக்கொத்தலத்தில் அமைந்துள்ள தாளமுத்து நடராசன்,டாக்டர் தருமாபால் அவர்கள் நினைவிடத்தில் மாநில மாணவரணி செயலாளர் கடலூர்.இள.புகழேந்தி தலைமையில் மலர் வலயம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.உடன் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன்,மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.கே.சேகர்பாபு,செங்கை சிவம்,இரா.மதிவாணன்,எல்.பலராமன் மாநில மாணவரணி துணை செயலாளர்கள் பூவை ஜெரால்ட்,இள.மகிழன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Thursday, 23 January 2014
திமுக மாணவரணி சார்பில் இள.புகழேந்தி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
21.1.2014
அன்று காலை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் திமுக மாணவரணி
சார்பில் இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக செயல்படும் ஜெயா அரசை கண்டித்து
மாநில மாணவரணி செயலாளர் கடலூர் இள .புகழேந்தி தலைமையில் மாவட்ட செயலாளர்கள்
ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ.,ஆர்.டி.சேகர் முன்னிலையில் மாபெரும் கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
இவ்வார்ப்பாட்டத்தில் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மாநில மாணவரணி துணை செயலாளர்கள் கோவி.செழியன் எம்.எல்.ஏ.,குத்தாலம்.க.அன்பழகன் ,கோவை கணேசுகுமார் ,பூவை ஜெரால்ட்,மதுரை க.மகிழன் ,முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம்,பி.கே.சேக ர்பாபு ,இரா.மதிவாணன்,எல்.பலராமன் ,இரா.கிரிராஜன் ,சேப்பாக்கம் மதன்மோகன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இவ்வார்ப்பாட்டத்தில் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மாநில மாணவரணி துணை செயலாளர்கள் கோவி.செழியன் எம்.எல்.ஏ.,குத்தாலம்.க.அன்பழகன் ,கோவை கணேசுகுமார் ,பூவை ஜெரால்ட்,மதுரை க.மகிழன் ,முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம்,பி.கே.சேக
Monday, 20 January 2014
Subscribe to:
Posts (Atom)